
என் இரவுநேரங்களின்
பல சமயங்களில்
இமைச்சிறகுகளுக்கு
உறக்கம் கொடுப்பதில்லை!
வான நட்சத்திரங்களின்
அழகு வேட்டைக்காக...
பல சமயங்களில்
இமைச்சிறகுகளுக்கு
உறக்கம் கொடுப்பதில்லை!
வான நட்சத்திரங்களின்
அழகு வேட்டைக்காக...
"தமிழ் எங்கள் மூச்சென்று சங்கே முழங்கு..."