
ஏரிமேட்டிலும் களத்துமேட்டிலும்
கைபிசைந்து
வயல்வரப்பில் வாடைக்காற்றில்
தலைப்பு தேடி
பனிஇரவில் பலகனவில்
வரியமைத்து
இனிய
நினைவுகளொடு
இதயபேனா எழுதியது
என்
முதற்கவிதையை....
கைபிசைந்து
வயல்வரப்பில் வாடைக்காற்றில்
தலைப்பு தேடி
பனிஇரவில் பலகனவில்
வரியமைத்து
இனிய
நினைவுகளொடு
இதயபேனா எழுதியது
என்
முதற்கவிதையை....